0 – 1: Cyber Saint
You’re a cyber saint!
Your online behavior is exemplary!
Keep up the good work!
2-10: Cyber Risky
Well, you’re not perfect.
You may have not done anything terrible.
But try not to repeat your behaviors,
Keep in mind the pain that your fun might be causing others!
11-18: Cyber Sinner
Your online behavior needs to be improved!
Keep in mind that what you do online is dangerous, wrong, and punishable.
Now try to be clean up your cyber record!
More than 18 : Cyber Bully
Put your computer and phone a side and get advice.
You are heading in a very bad direction. You need to sign off and think what would the results be for you and/or your victim(s).
0 – 1: අන්තර්ජාල සාන්තුවර
ඔබේ අන්තර්ජාල හැසිරීම විශිෂ්ටයි!
එය දිගටම තබාගන්න!
2-10: අන්තර්ජාලය අවදානම්
ඔව්, ඔබ සර්ව සම්පූර්ණ නොවේ.
ඔබ ඉතා බැරෑරුම් දේ කර නොමැත. තව දුරටත් මෙලෙසම හැසිරීමෙන් ඔබ සතුටක් ලැබුවද
අන් අයට ඔබේ සතුට වේදනාවක් බවද මතක තබාගන්න!
11-18: අන්තර්ජාලයේ පව්කාරකම
ඔබේ අන්තර්ජාල හැසිරීම වහාම දියුණු කරගන්න!
ඔබ අන්තර්ජාලයේ කරන දේ අනතුරුදායක, වැරදි හා දඬුවම් ලැබිය හැකිබව මතක තබාගන්න.
දැන්ම ඔබේ අන්තර්ජාල වාර්ථාව පිරිසුදු කරගන්න!
More than 18 : අන්තර්ජාලයේ අකටයුත්තා
ඔබේ පරිගණකය සහ ජංගම දුරකථනය පසකට තමා වහාම උපදෙස් ලබාගන්න.
ඔබ ඉතා වැරදි ගමන් මගක යයි.
ඔබ අන්තර්ජාලයෙන් ඉවත්ව ඔබේ ක්‍රියාවලින් ඔබට, ඔබේ වින්දිතයන්ට සිදුවන ප්‍රතිඵල‍ය ගැන සිතා බලන්න..
0 – 1: இணைய புனிதர்
நீங்கள் ஒரு இணைய புனிதர்!
உங்கள் ஒன்​லைன் நடத்தை பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டு!
இந்நற்செய்லைதொடர்ந்து செய்யுங்கள்!
2-10: இணையத்தில் அபாயங்களை துணிந்து எடுப்பவரே
நீங்கள் பரிபூரணமானவர் அல்ல.
அவ்வளவு மோசமான செயல் ஒன்றும் நீங்கள் செய்யவில்லை.
ஆனால் நீங்கள் மீண்டும் அவ்வாறு நடந்துகொள்ளாமல் இருக்க முயற்ச்சி செய்யவும்,
நீங்கள் வேடிக்கையாக செய்வது எந்தளவு இன்னொருவரின் மனதைப் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
11-18: இணையத்தில் நீங்கள் பாவம் செய்தவர்
உங்கள் இணைய நடத்தை இன்னும் முன்னேற்றம் அடையவேண்டும்!
நீங்கள் ஒன்​லைனில் செய்வது ஆபத்தான, பிழையான மற்றும் தண்டனைக்குரிய செயல்களாகவும் இருக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இணையத்தில் காணப்படும் உங்கள் அசுத்த பதிவுகளை சுத்தமாக்க முயற்சிசெய்யுங்கள்!
18 இற்கு மேற்பட்ட : இணையத்தில் பிறரை வெருட்டுவோரே
உங்கள் கணனி மற்றும் கைபேசியை ஓரமாக வைத்துவிட்டு அறிவுரை பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் தற்போது தவறான பாதையில் பயணிக்கிறீர்கள்
இதில் இருந்து விடைப்பெற்று உங்களுக்கோ அல்லது உங்களால் பதிக்கப்பட்டவருக்கோ இதன் விளைவு எப்படி இருக்கும் என சிந்தித்து பாருங்கள்.
Privacy Terms